அண்ணா நூற்றாண்டு நூலகம் தங்களை வரவேற்கிறது !

பார்வையற்றோர் பிரிவு குழந்தைகள் பிரிவு பருவ இதழ்கள் பிரிவு
தமிழ் நூல்கள் பிரிவு ஆங்கில நூல்கள் பிரிவு

நாளிதழ்கள் மற்றும் பருவ இதழ்கள் பிரிவு


  • முதல் தளத்தில  - 'அ' பிரிவு

  • ஒரே நேரத்தில் 150 வாசகர்கள் அமர்ந்து படிக்கக்கூடிய வகையில் இடவசதி.

  • 500க்கும் மேற்பட்ட பல்வேறு பிரிவுகளில் தமிழ், ஆங்கிலம் மற்றும் பிற இந்திய மொழிகளில் வெளிவரும் பருவ இதழ்கள்,  மற்றும் உலகளாவிய பருவ இதழ்கள்.

  • மேலும், தமிழ், ஆங்கிலம், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் 37 முன்னனி நாளிதழ்கள்.

Thanks for Your Visit : Blog & Website Team, ACL