அண்ணா நூற்றாண்டு நூலகம் தங்களை வரவேற்கிறது !

பார்வையற்றோர் பிரிவு குழந்தைகள் பிரிவு பருவ இதழ்கள் பிரிவு
தமிழ் நூல்கள் பிரிவு ஆங்கில நூல்கள் பிரிவு

தமிழ் நூல்கள் பிரிவு


  • நூலகத்தின் இரண்டாவது தளமானது தமிழ் நூல்களுக்கென பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டுள்ளது.

  • 70,000க்கும் மேற்பட்ட நூல்கள் நாவல்கள், கவிதைகள், சிறுகதைகள், நாடகங்கள், கட்டுரைகள், நகைச்சுவை, கடிதங்கள் போன்ற பிரிவுகளில் இடம் பெற்று உள்ளன.

  • மற்றும் சுயசரிதைகள்; பண்டைய தமிழ் இலக்கியம், சங்க இலக்கியம் ஆகிய இலக்கிய நூல்களும் இடம்பெற்று உள்ளன.

  • இத்துடன் கணினி அறிவியல், இதழியல், ஜோதிடம், மனோதத்துவம், மதம், தத்துவம், மனிதநேயம் மற்றும் அறிவியல், தொழில்நுட்பம், வரலாறு மற்றும் புவியியல் போன்ற பிரிவுகளில் நூல்கள் உள்ளன.

Thanks for Your Visit : Blog & Website Team, ACL