அண்ணா நூற்றாண்டு நூலகம் தங்களை வரவேற்கிறது !

பார்வையற்றோர் பிரிவு குழந்தைகள் பிரிவு பருவ இதழ்கள் பிரிவு
தமிழ் நூல்கள் பிரிவு ஆங்கில நூல்கள் பிரிவு

மெய்புல அறைகூவலர் பிரிவு


  • வாசகர்களுக்கு வசதியாகத் தரைத்தளத்திலேயே மெய்புல அறைகூவலர் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.

  • பிரெய்ல் நூல்கள், ஒலிப்புத்தகங்கள் மற்றும் குறு வட்டுத் தொகுப்புகள் உள்ளது.

  • பிரெய்ல் வாசகர்களுக்கு உதவி செய்பவர்களும் பணியமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.

  • பிரெய்ல் எழுத்தில் நூற்பகுதிகளை படியெடுத்துக் கொள்ளும் கருவி வசதி உள்ளது.

Thanks for Your Visit : Blog & Website Team, ACL