
நமது நூலகத்தில் 17-04-2011 அன்று, குழந்தைகளுக்கான கோடைகால சிறப்பு நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக "என் கைக்குட்டை" (My Hanky) என்ற தலைப்பில் குழந்தைகளுக்கான கைக்குட்டை அலங்காரப் பயிற்சி நிகழ்ச்சி நடைபெற்றது. இப்பயிற்சியில் குழந்தைகள் தாங்களே தங்கள் கைக்குட்டையை வண்ணம் தீட்டி அலங்கரித்துக் கொள்ளும் எளிய முறை பயிற்சி அளிக்கப்பட்டது.
திருமதி. ஜெயஸ்ரீ நாராயணன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு அதற்கான பயிற்சியை அளித்தார். குழந்தைகளிடையே ஆர்வத்தையும் பெரிய வரவேற்பையும் பெற்ற இந்த நிகழ்ச்சியில் வரைகலைக்கான உபகரணங்கள் நூலகத்தின் சார்பில் இலவசமாக பங்கேற்பாளர்களுக்கு வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.