
அண்ணா நூற்றாண்டு நூலகம் தங்களை வரவேற்கிறது ! |
Subscribe to:
Post Comments (Atom)
அண்ணா நூற்றாண்டு நூலகம் தங்களை வரவேற்கிறது ! |
அமைவிடம் | கோட்டூர்புரம் |
---|---|
பரப்பளவு | 8 ஏக்கர்கள் |
கட்டிடப்பரப்பு | 3.75 லட்சம் சதுர அடி |
பரப்பளவு | 8 ஏக்கர்கள் |
தளங்கள் | தரைத்தளம்+8 மாடிகள் |
நூல் கொள்ளளவு | 5 லட்சம் நூல்கள் |
இருக்கை வசதி | 1250 பேருக்கான வசதி |
வாகன நிறுத்துமிடம் | 417 மகிழுந்து & 1026 இரு சக்கர வாகனங்கள் |
வசதிகள் | கூட்ட அரங்கு, கலையரங்கு, கருத்தரங்கு |
உணவு வசதி | உணவு விடுதி, காப்பி விடுதி |
ஆசியாவிலேயே இரண்டாவது மிகப் பெரிய பொது நூலகம் பற்றிய அரிய செய்திகள் அறிந்து கொள்ள அருமையான வாய்ப்பு. பாவலர் பொன்.க புதுகை
ReplyDelete